நாகையில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் ஊரே சோகத்தில் மூழ்கியது..!

நாகையில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் ஊரே சோகத்தில் மூழ்கியது..!

தந்தை உயிரிழந்து 2 நாட்களே ஆன நிலையில் அவருடைய 14 வயது மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 Aug 2023 3:43 PM IST